×

நியூசிலாந்தில் ஐஎஸ் பயங்கரவாதி சுட்டுக்கொலை

நியூசிலாந்து: ஆக்லாந்து சூப்பர் மார்க்கெட்டில் 6 பேரை கத்தியால் குத்திய ஐஎஸ் பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து 2011ல் நியூசிலாந்து வந்த நபர் தாக்குதல் நடத்தியதாக பிரதமர் ஜெசிண்டா தகவல் அளித்துள்ளார்.

Tags : IS ,New Zealand , IS terrorist
× RELATED கல்வியைவிட உயர்வானது எது?