அதிமுக ஆட்சியில் புலிகளின் எண்ணிக்கை உயர்வு: திண்டுக்கல் சீனிவாசன்

சென்னை: அதிமுக ஆட்சியில் 2011-ல் 163-ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2014-ல் 224-ஆக அதிகரித்துள்ளது என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 2018-ல் 264-ஆகவும் உயர்ந்ததாக பேரவையில் அதிமுகவின் திண்டுக்கல் சீனிவாசன் தகவல் தெரிவித்தார்.

Related Stories:

More
>