×

வ.உ.சி.யின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் வ.உ.சி. பெயரில் பூங்கா அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: வ.உ.சி.யின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் வ.உ.சி. பெயரில் பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதேபோல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வ.உ.சி. பெயரில் இருக்கை அமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.


Tags : Coimbatore ,W.C. ,Chief Minister ,MK Stalin , Coimbatore, W.C. Name, Park, Chief MK Stalin
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...