×

டோக்கியோ பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் அவனி லெகாரா 2-வது பதக்கம் வென்றார் அவனி லெகாரா

டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் அவனி லெகாரா 2-வது பதக்கம் வென்றார். 50மீ. ரைபிள் பிரிவில் 445.9 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து அவனி லெகாரா வெண்கலம் வென்றார்.


Tags : Avani Lekara ,India ,Tokyo Paralympic Sniper , India's Avani Legara wins 2nd medal at the Tokyo Paralympic Sniper
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...