×

பாரா ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் பிரவீன்குமாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பாரா ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் பிரவீன்குமாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். எதிர்காலத்தில் பிரவீன்குமார் மேலும் பல வெற்றிகளை குவிக்க முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் வெற்றிப் பயணம் தொடர்கிறது எனவும் கூறியுள்ளார். 


Tags : Praveingumar ,Para Olympics ,Stalin , Chief Minister MK Stalin congratulates Indian Olympic silver medalist Praveen Kumar
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...