×

நாமக்கல்லில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா

நாமக்கல்: நாமக்கல் மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதியானது. கொரோனா உறுதியான மாணவி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

Tags : Nomacal , Corona
× RELATED தேவை அதிகரிப்பால் நாமக்கல் பண்ணையில்...