×

பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரவீன்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரவீன்குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என டிவிட்டரில் புகழாரம் சூட்டினார்.


Tags : Modi ,Praveingumar ,Paralympics , Prime Minister Narendra Modi congratulates Praveen Kumar, who won a silver medal in the Paralympic high jump
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...