டோக்கியோ பாராலிம்பிக் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி இறுதிச்சுற்றுக்கு தகுதி

டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். தகுதி சுற்றில் 2-வது இடத்தை பிடித்து இறுதிச்சுற்றுக்கு அவனி லெகாரா முன்னேறினார். டோக்கியோ பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் அவனி ஏற்கனவே தங்கம் வென்றுள்ளார்.

Related Stories:

>