சேலத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் கார் விபத்து

சேலம்: சேலத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய போது திருச்சி மாவட்ட ஆட்சியர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. ஆட்சியர் சிவராசு சென்ற கார் நாசநாயக்கன்பட்டியில் விபத்தில் சிக்கியது. இதில் கார் ஓட்டுனருக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த ஓட்டுநர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆட்சியர் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார்.

Related Stories:

>