முதல் முறையாக சென்னை மாநகராட்சி சேவைகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: முதல் முறையாக சென்னை மாநகராட்சி சேவைகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவது, வருவாய் துறை, சாலை வெட்டு பணிகள், கட்டிட அனுமதி உள்ளிட்ட சேவைகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியீட்டுள்ளது.

Related Stories:

>