இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்: இந்திய அணி தடுமாற்றம்..!

ஓவல்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து இந்திய அணி தடுமாறி வருகிறது. 31 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 71 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கோலி - ரஹானே களத்தில் உள்ளனர்.

Related Stories:

>