சிஎஸ்ஆர் நிதி மூலம் மயானங்களை மறு கட்டமைப்பு செய்ய தமிழக அரசு முடிவு

சென்னை: சிஎஸ்ஆர் நிதி மூலம் மயானங்களை மறு கட்டமைப்பு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கட்டிட கலை வல்லுனர்களை  நியமித்து 41 மயானங்களின் வடிவமைப்பை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்க உள்ளது. மேலும் மயானத்தின் மாதிரி தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories:

>