தகவல் தொடர்பு செயலி நிறுவனமான வாட்ஸ் ஆப்-புக்கு அயர்லாந்து நாடு ரூ.1948 கோடி அபராதம்

டப்ளின்: தகவல் தொடர்பு செயலி நிறுவனமான வாட்ஸ் ஆப்-புக்கு அயர்லாந்து நாடு ரூ.1948 கோடி அபராதம் விதித்துள்ளது. வெளிப்படைத்தன்மை தொடர்பான ஐரோப்பியக் கூட்டமைப்பின் தகவல் விதிகளை மீறியதாக வாட்ஸ் ஆப் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-ல் நடந்த விதிமீறல் குறித்து விசாரித்து வந்த அயர்லாந்து அரசு, வாட்ஸ் ஆப் மீது அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories: