நாட்டில் இன்னும் கொரோனா 2ம் அலை இன்னும் முடியவில்லை: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: நாட்டில் இன்னும் கொரோனா 2ம் அலை இன்னும் முடியவில்லை என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் 69% கேரளாவில் பதிவாகியுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>