போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

சென்னை: போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில்  நிறைவேற்றப்பட்டது. போலி பத்திரப் பதிவு செய்திருந்தால் பத்திரப்பதிவு தலைவரே அதை ரத்து செய்ய இந்த மசோதா வழிவகை செய்கிறது. போலி பத்திரப்பதிவை இதற்க்கு முன் நீதிமன்றம் சென்று மட்டுமே ரத்து செய்ய முடியும் என்ற முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>