திருச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரையில் 4 புதிய தொழிற்பேட்டைகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: திருச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் 4 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் தெரிவித்துள்ளார். திருச்சி மணப்பாறை, திருவள்ளூர் காவேரிராஜபுரம், செங்கல்பட்டு கொடூர், மற்றும் மதுரை சக்கிமங்கலம் ஆகிய நான்கு இடங்களில் 394 ஏக்கர் பரப்பளவில் ரூ.218 கோடியில் 4 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>