செப்.5-க்குள் ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர்

டெல்லி: செப்.5-க்குள் ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா அறிவுறுத்தியுள்ளார். தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். காய்கறி விற்பனையாளர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் நடத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories:

More
>