முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு: அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மேலும் 5 ஆண்டுகள்  நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐ.1,248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். 10 மாவட்டங்களில் புகையிலை கட்டுப்பாட்டு மையங்கள் ரூ.2.35 கோடி செலவில் நிறுவப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>