கரூர் அரசு கல்லூரியின் புவியியல் துறை மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

கரூர்: கரூர் அரசு கல்லூரியின் புவியியல் துறை மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்திவருகின்றனர். கல்வி சுற்றுலா என்ற பெயரில் மாணவர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்ததாக புவியியல் துறை பேராசிரியர் கரிகாலன் என்பவர் மீது மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories:

>