முதன்முறையாக சென்னையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை அருகே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.2.6 கோடியில் 40 டயாலிசிஸ் கருவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>