டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ்: பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரமோத் பகத் அரையிறுதிக்கு தகுதி

டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ்: பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரமோத் பகத் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். எஸ்.எல்.-3 பிரிவில் உக்ரைன் வீரர் ஒலெக்சந்தரை 21-12, 21-9 என்ற புள்ளிகணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

Related Stories:

More
>