பழவேற்காடு முகத்துவாரத்தில் 2 படகுகளில் கடத்த முயன்ற 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பழவேற்காடு: பழவேற்காடு முகத்துவாரத்தில் 2 படகுகளில் கடத்த முயன்ற 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவுக்கு படகு மூலம் ரேஷன் அரிசியை கடத்த முயன்றபோது மூர்த்தி, அவரது மகன் ராஜ்குமார் ஆகியோரை கடலோர கைது செய்து ரேஷன் அரிசிகளை காவல்படை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: