ரயில் பாதை சீரமைப்பு பணியால் கன்னியாகுமரி- பெங்களூரு ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: இரணியல்- குழித்துறை இடையே ரயில் பாதை சீரமைப்பு பணியால் கன்னியாகுமரி- பெங்களூரு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  கன்னியாகுமரி- பெங்களூரு சிறப்பு ரயில் 06526 இன்று பாறசாலை -கன்னியாகுமரி இடையே பகுதி சேவையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>