ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு மாடுகளை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது எனவும் நாட்டு மாடுகள் இனப்பெருகக்தை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>