பாரா ஒலிம்பிக்ஸ்: துப்பாக்கி சுடுதல் கலப்பு 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் இறுதிச்சுற்றுக்கு தகுதி

பாரா ஒலிம்பிக்ஸ்: துப்பாக்கி சுடுதல் கலப்பு 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார். தகுதிச்சுற்றில் 2-ம் இடம் பிடித்து இந்திய வீரர் ராகுல் ஜாகர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories:

>