1987 இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் தியாகம்போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் கட்டப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 1987 இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 21 சமூக நீதிப்போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரூ.4 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டப்படும் என்றும் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்தார்.

Related Stories:

>