பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்கு

சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளியில் படித்த முன்னாள் மாணவி தற்போது புகார் அளித்துள்ள நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related Stories:

>