×

டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ்: டேக்வாண்டோ போட்டியில் இந்தியாவின் அருணா காலிறுதி சுற்றில் தோல்வி

டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ்: டேக்வாண்டோ போட்டியில் இந்தியாவின் அருணா காலிறுதி சுற்றில் தோல்வியடைந்துள்ளார். பெருவின் காரன்சாவிடம் 84 - 21 என்ற புள்ளிகணக்கில் அருணா தோல்வியடைந்தார்.


Tags : Tokyo Paralympics ,India ,Aruna ,Taekwondo , Tokyo Paralympics, Taekwondo, Aruna, defeat
× RELATED உதகைக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை மே 7 முதல் அமல்: ஆட்சியர் பேட்டி