×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 112 புள்ளிகள் உயர்ந்து 57,450 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 112 புள்ளிகள் உயர்ந்து  57,450 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 38 புள்ளிகள் உயர்ந்து 17,115 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

Tags : Mumbai ,Sensex , Mumbai, Stock Exchange
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...