ஓ.பன்னீர்செல்வம் மனைவியின் உடலுக்கு அமைச்சர்கள், அதிமுகவினர் உள்ளிட்டோர் அஞ்சலி

தேனி: ஓ.பன்னீர்செல்வம் மனைவியின் உடலுக்கு அமைச்சர்கள், அதிமுகவினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பழனிவேல் தியாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ கதிர்காமு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார் இயக்குனர் பாரதிராஜா.

Related Stories: