மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யும் மூத்த பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா காலமானார்

டெல்லி: மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யும் மூத்த பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா காலமானார். டெல்லியில் நேற்றிரவு உடல்நலக்குறைவால் தனது தந்தை சந்தன் மித்ரா காலமானதாக மகன் குஷன் மித்ரா தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>