×

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 13,878 கனஅடியில் இருந்து 12,871 கனஅடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 13,878 கனஅடியில் இருந்து 12,871 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 68.67 அடியாக உள்ளது. நீர் இருப்பு 31.57 டி.எம்.சி ஆகவும், அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 650 கன அடியாக உள்ளது. டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு  14,000 கன அடி  தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags : Mattur Dam , Mettur Dam, Irrigation, Decrease
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...