கடலூர் நெல்லிக்குப்பத்தில் தனியார் சர்க்கரை ஆலை பணியின்போது கன்வேயர் பெல்ட்டில் சிக்கி ஊழியர் பலி

கடலூர்: கடலூர் நெல்லிக்குப்பத்தில் தனியார் சர்க்கரை ஆலை பணியின்போது கன்வேயர் பெல்ட்டில் சிக்கி ஊழியர் உயிரிழந்துள்ளார். கன்வேயர் பெல்ட்டில் சிக்கிய ஊழியர் ரவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>