பாரா ஒலிம்பிக்ஸ் டேக்வாண்டோ போட்டியில் இந்திய வீராங்கனை அருணா காலிறுதிக்கு முன்னேற்றம் !

டோக்கியோ: பாரா ஒலிம்பிக்ஸ் டேக்வாண்டோ போட்டியில் இந்திய வீராங்கனை அருணா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். மேலும், 29-9 என்ற கணக்கில் செர்பிய வீராங்கனையை தோற்கடித்து அருணா காலிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

Related Stories:

More
>