நேபாளம்-இந்தியா கால்பந்து போட்டி

இந்தியா உட்பட 5 நாடுகள் பங்கேற்கும் தெற்காசிய கால்பந்து தொடர் (அக்.3-13) மாலத்தீவில் நடக்க உள்ளது. அதற்கு முன்னோட்டமாக நேபாளத்துடன் 2 பயிற்சி ஆட்டங்களில் இந்தியா விளையாட உள்ளது. இந்த பயிற்சி ஆட்டங்கள் இன்றும், ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும். காத்மாண்டில் நடைபெற உள்ள இந்த ஆட்டங்களில் பங்கேற்க சுனில் செட்ரி தலைமையிலான இந்திய அணி நேபாளம் சென்றுள்ளது.

Related Stories:

>