×

சென்னையில் இருந்து கொரட்டூர் செல்லும் மின்சார ரயிலில் மாணவர்களிடையே மோதல்

சென்னை: சென்னை வியாசர்பாடியில் இருந்து கொரட்டூர் செல்லும் மின்சார ரயிலில் இருவேறு கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கல்லூரி திறந்த முதல்நாளே மின்சார ரயிலில் இரு வேறு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Chennai ,Coratur , Chennai, electric train, college students, clash
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...