தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு துபாய் செல்ல பாஸ்போர்ட் வழங்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு துபாய் செல்ல பாஸ்போர்ட் வழங்க சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை போலீசாரால் தொடரப்பட்ட குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் இருந்து எந்த சம்மனும் வரவில்லை என வழக்கறிஞர் வாதாடிய நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: