விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து, தீப்பெட்டி ஆலையில் பற்றிய தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

More
>