முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 3வது நீதிபதி விசாரணை தொடங்கியது

சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 3வது நீதிபதி விசாரணை தொடங்கியது. ஐகோர்ட் நீதிபதி நிர்மல் குமார், ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை மேற்கொண்டுள்ளார். அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related Stories:

More
>