×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 214 புள்ளிகள் குறைந்து 57,338 புள்ளிகள் உயர்வு

மும்பை: காலை நேரத்தில் புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் சரிவுடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 214 புள்ளிகள் குறைந்து 57,338 புள்ளிகள் உயர்ந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 56 புள்ளிகள் சரிந்து 17,076 புள்ளிகளில் நிறைவடைந்தது.

Tags : Mumbai ,Sensex , Mumbai, Stock Exchange
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...