மேற்கு வங்கத்தில் நாளை முதல் வங்கிகள் செயல்படும் நேரத்தை நீட்டிக்க முடிவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நாளை முதல் வங்கிகள் செயல்படும் நேரத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் நாளை முதல் வங்கிகள் மாலை 5 மணி வரை இயங்கவுள்ளன என்று அறிவித்துள்ளார்.

Related Stories:

>