வெளிநாட்டை சேர்ந்த மாணவர்களின் விவரங்களை உடனடியாக வழங்க பல்கலைக்கழகங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி: வெளிநாட்டை சேர்ந்த மாணவர்களின் விவரங்களை உடனடியாக வழங்க பல்கலைக்கழகங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. செப்.15-ம் தேதிக்குள் உயர்கல்வி நிறுவங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் விவரங்களை வழங்குமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது. அவசர தேவைக்காக தகவல் தேவை படுவதால் உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>