தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இன்று பள்ளி திறக்கப்படவில்லை

Related Stories: