பம்பர் டூ பம்பர் காப்பீடு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை இன்று முதல் அமல்படுத்த ஆணை

சென்னை: பம்பர் டூ பம்பர் காப்பீடு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை இன்று முதல் அமல்படுத்துமாறு போக்குவரத்துத்துறை இணை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இன்று முதல் விற்பனையாகும் மோட்டார் வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் காப்பீடு அமல்படுத்தப்படுகிறது.

Related Stories:

>