சுகாதாரத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் மருத்துவர்களுக்கு பணி நிரந்தரம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் மருத்துவர்கள் உள்ளிட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். பயிற்சி மருத்துவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

Related Stories: