புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகத்தில் மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் ரத்து: பேரவையில் புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகத்தில் மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் ரத்து என பேரவையில் புதுச்சேரி முதலமைச்சர் அறிவித்தார். புதுச்சேரி மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என அம்மாநில முதல்வர் உறுதி அளித்தார். சென்டாக் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும் என கூறினார்.

Related Stories:

More
>