2 மாடிக்கு மேல் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் லிப்ட் கட்டாயம்: நகராட்சி நிர்வாகம்பிறப்பித்துள்ள அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

சென்னை: 2 மாடிக்கு மேல் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் லிப்ட் கட்டாயம் என நகராட்சி நிருவாகம்மற்றும் பிறப்பித்துள்ள அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள், போக்குவரத்து மற்றும் இணையதளங்கள் ஆகியவற்றை மாற்றுத்திறனாளிகள் அணுக தடையில்லா உட்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>