உலக வங்கி நிதியில் தமிழ்நாட்டில் 9 இடங்களில் 6000 குடியிருப்புகள் கட்ட திட்டம்: தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம் தகவல்

சென்னை: ரூ. 950 கோடி செலவில் 6000 புதிய குடியிருப்புக்ளை கட்ட தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம் திட்டமிட்டுள்ளது. உலக வங்கி நிதியில் தமிழ்நாட்டில் 9 இடங்களில் 6000 குடியிருப்புகள் கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நெல்லை, மதுரை, தஞ்சை, சிவகங்கை, தேனி, தென்காசி, திண்டுக்கல், சேலம், நாமக்கல்லில் புதிய குடியிருப்புகள் கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>