மதுரையில் பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக பேரவையில் சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: மதுரையில் பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக பேரவையில் சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சியை தேர்வுநிலை நகராட்சியாக மாற்றக்கோரி கவனஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக உறுப்பினர் கார்த்திகேயன் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

Related Stories:

>