சென்னை அடுத்துள்ள புழல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளை

சென்னை: சென்னை அடுத்துள்ள புழல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகைகள் ரூ.2 லட்சம் பணத்தை கொள்ளைர்கள் திருடி சென்றுள்ளனர். டீச்சர்ஸ் காலனியில் வேலாயுதம் என்பவர் தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலை சென்றபோது கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

Related Stories: